WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

உங்களின் அபிமான இணையம்  பண்ணாகம்.கொம்  

Click to edit table header
EKKயின்சிந்தனைத்துளி.- விடாமுயற்சியின் அறுவடை அச்செயலின் வெற்றி நிறைவில் உள்ளது.
Click to edit table header
பண்ணாகம்.கொம்   புதிய செய்திகள் 
WWW.PANNAGAM.COM    NEW NEWS

கச்சத்தீவு சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது

கச்சதீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம் பெற்றது - உடனடியாக அகற்றுங்கள்!    (மேலும்6)


ஜேர்மனி மீது தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யாவின் மூத்த பாதுகாப்புத்துறை அலுவலர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   (மேலும்7)கச்சதீவில் அந்தோணியாருக்கு நெருக்கடி கொடுக்கும்  புதிதாக தோன்றிய புத்தர் - உண்மை நிலவரம் என்ன    (மேலும்6)


இலங்கையில் 
22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.


31வயதுப் பெண்னின் கொடூரம்!!

இருவரை கொலை செய்ய 20 இலட்சம் ரூபா ஒப்பந்தம் - பின்னணியில் சிக்கிய பெண்    (மேலும்5)13 அழகிகளுடன் யாழில் நடந்த வடமாகாண அழகுராணி போட்டி !  (மேலும்4)தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மன்னாரில் நடைபெற்றது.  (மேலும்3)


ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது  ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். (மேலும்2)

போராட்டம் ஓயாது தொடர்கிறது.


யாழ்ப்பாணம் நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு நூற்றுக் கணக்கான பௌத்த பிக்குகளுடன் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவும் இன்று வருகைதந்துள்ளார்.  (மேலும்1)


4500க்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்கும் அபாயம் 

ஜெர்மனியில் பிரபல நிறுவனம் எடுத்த அதிர்ச்சி முடிவு..! - ஊழியர்களின் நிலை கேள்விக்குறியில்   (மேலும்12)டொலரின் மதிப்பு 1000 ரூபாவை தாண்டும் - நாட்டு மக்களுக்கு பேரிடி தகவல்  (மேலும்11)


இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்று யாழ்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் (மேலும்10)

ஒரு அழகிய கிராமத்தில் குடியேறினால் 50 இலட்சம்!!

சுவிஸ் மக்களுக்கு 50 லட்சம் ரூபாய் - அதிரடி அறிவிப்பை அறிவித்த அரசாங்கம்   (மேலும்9)

யூற்றூப்பில் வெளிவந்த வீடியோ பொய்  உறவினர் தகவல்!  அவரை வைத்து சிலர் பணம் சம்பாதிக்க நினைக்கின்றார்கள்.
முன்னாள் பேராளி என்றும் அவரைப் பராமரிப்பதற்காக வெளிநாடுகளில் பலர் பணம் சேகரித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறான செயற்பாடுகளில் யாரும் ,ஈடுபட வேண்டாம். (மேலும்11)

ஜேர்மனியில் வேலைவாய்ப்பு - தளர்த்தப்படவுள்ள தடைகள்!!  

வெளிநாட்டிலிருந்து பணியாளர்கள் ஜேர்மனி வருவதற்கு தடையாக இருக்கும் சில புலம்பெயர்தல் தொடர்பான தடைகளை நீக்கும் ஜேர்மன் அரசு 

.(மேலும் 8)
யாழில் சட்டவிரோதமாக உள் நுழைந்து வீடொன்றை உடைத்து தரைமட்டமாக்கிய பெண் உட்பட இருவர் அதிரடி கைது!  (மேலும்7)
சிறந்த தகவல்களும் செய்திகளும்  பகுதி

இலங்கையின் இன்றைய நிலவரமும் தமிழ்மக்களும் ஒரு பார்வை  வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திரு.நடனேந்திரன், முல்லை மோகன், கிருஷ்ணமூர்த்தி  கலந்து சிறப்பித்தார்கள். 
 pannagam.com youtube பாருங்கள்  


தமிழ் கலாச்சாரம்தமிழ் மக்களின் பண்பாடு ஓர் உயர் குறி (மேலும்)
மனிதம் எங்கே? செல்கிறது.
இது பலரின் அங்லாய்ப்பு என் செவிகளில் விழுந்போது எழுதிய
இதை வாசித்தால் ஒருதரம் மனதில் நேசியுங்கள் பின் யோசியுங்கள். நன்றி 
அன்புடன் ``ஊடகவித்தகர்`` பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி.[மேலும்)

யேர்மனியில் உள்ள சைவ ஆலயங்கள் எத்தனை உள்ளது என தெரியுமா? 

  (மேலும்)

எங்கள் தமிழினம் தந்த சித்த மருத்துவத்தை 
எங்கள் வாழ்க்கையில் பின்பற்றவும் உறுதி பூணுவோம்  (மேலும்)
திருக்குறளும் எதிர்காலச்சந்ததியும்
பண்ணாகம்.கோம் ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி 2 வாரங்களுக்கு முன் ஜெர்மனி எஸ்ஸன் நகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வாசித்தளித்த கட்டுரையை நமக்காக வழங்கியுள்ளார். அதனை பகிர்ந்து கொள்கிறேன்.- டாக்டர் சுபாசி (மேலும்)

உலகில் நம்மவர் நிகழ்வுகளும்  மருத்துவக் குறிப்புகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம்.

நோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது. (மேலும்)

உடல் மெலிவதற்கு இலகுவான வழி

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் மட்டும் பாருங்கள் (மேலும்)

நீங்கள் மாமிசம் சாப்பிடுபவர்களா?
பக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன (மேலும்)
இயற்கை வயகரா!!
மன அழுத்தத்தை பீட்ரூட் குறைக்கின்றது.
உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும்
இந்த உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்!  (மேலும்)
இரத்த சர்க்கரையின் அளவு சீராக
உங்களுக்கு இனிப்பான பொருளை உட்கொள்ள ஆசை இருந்தால், பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் இருப்பது ஆரோக்கியமான சர்க்கரை. (மேலும்)
செவ்­வா­ழைப்­பழம் பல மருத்­துவ குணங்­களை கொண்­டது. நரம்புத்தளர்ச்சி மகப்பேறு சிறுநீர்க் கல் இன்னுபல... (மேலும்6)
Click to edit table header
பண்ணாகம் இணையத்தில் வெளிவரும் செய்திகள்,அறிவித்தல்கள் அனைத்திற்கும் அதனை இணையத்திற்கு வழங்கியவர்களே பொறுப்பாவார்கள்.
Click to edit table header
welcome to www.pannagam.com  பண்ணாகம் .கொம்    உங்களை வரவேற்கின்றது
பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி 
ஆலயம் 
வருடாந்த மஹோற்சவ  விஞ்ஞாபனம் 2023
கொடியேற்றம் - 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை
இரதோற்சவம் 04.04..2023 செவ்வாய்க்கிழமை.
தீர்த்தோற்சவம் - 05.04.2023 புதன்கிழமை 
மிக மிக பக்திபரவசமாக சிறப்பாக  நடைபெறும். (மேலும்)
Click to edit table header
பண்ணாகம் இணையத்தின் அம்மா திருமண சேவையில் 
வெளிநாட்டில் -இலங்கையில்  மணமகள் மணமகன் தேவையா? 
உடன் தொடர்பு கெள்ளவும்.   பண்ணாகம்.கொம்   Email ekk.moorthy@gmx.de,
pannagam@live.com
Click to edit table header


பண்ணாகம்.கொம் இணையம்

17வது ஆண்டு நிறைவு நாள் 


01.03.2023

17th Happy Birthday to Pannagam.com  


நல் உள்ளங்கள் அனைவருக்கும்  எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


17வது ஆண்டு விழா சூம் வழிமூலம் 20.5.2023 இல் நடைபெறும்.  அன்று பாடல் எழுதும் போட்டி வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும்.


அன்புடன் உங்கள் பண்ணாகம் இணைய நிர்வாகத்தினர் ,பிரதம ஆசிரியர்.

  


2023 இராசி பலன்கள்
உங்கள் 12 ராசி பலன் 2023 இல் எப்படி இருக்கும் என அறிய போகிறீர்களா  பண்ணாகம்.கொம் இங்கே பார்க்கலாம்  (மேலும்)
Click to edit table header
என்ன? எங்கே? எப்போ?
நம்மவர் நிகழ்வுகள்.
  யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் - யேர்மனி
சங்கீத கலை வகுப்புகள் நடைபெறுகின்றன.
சனிக்கிழமைகளில்   மாலை 
15.00 மணி  முதல் 17.மணி வரை
இடம்.- Engagementzentrums  Hüsten                      Am Hüttengraben  29                                 59759 Arnsberg 
புதிய மாணவர்கள் இணைய விரும்பியவர்கள் நேரடியாக  வந்து இணையலாம்.
தொடர்புகளுக்கு=  01737079149
 
யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம்
German Tail Kulturverein. e.V. (G.T.K.)
''மனிதத்தை நேசிப்போம்''  
''We Love Humanity''
 

பண்ணாகம் இணைய அறிவிப்பு!

www.pannagam.com  Germany

அம்மா திருமண சேவையில்  

உங்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவு இடப்பட்ட உலகளாவிய அனைவரும் எம்முடன் தொடர்பு கொள்ளவும். 1.11.2022 வரை தொடர்பு கொள்ளாதவர்கள் விண்ணப்பங்கள் நீக்கப்படும். நன்றி

தொடர்புக்கு   பண்ணாகம்.கொம்.

0049 1737079149. TP , WhatsApp

மாற்றம் உங்களுக்கு எப்படி??
சுக்கிரன் கடக ராசியின் இருந்து சிம்ம ராசிக்கு செப்டம்பர் 28, 2020 அன்று இடம் பெயர்ந்துள்ளார். இதில் உங்களுக்கு ஆபத்தா, நன்மையா விபரம் உள்ளே  (மேலும்)
''மனிதத்தை நேசிப்போம்''
We Love Humanity

யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஒன்றிணைந்த சந்திப்பு

 . Fotos (மேலும் GTK)

Click to edit table header
கைரேகைப் பலன் உண்மையா? 
EK.சாமி அவர்கள் எழுதும் கைரேகைத் தொடர் பார்க்க ... (மேலும்)
யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் - யேர்மனி
சங்கீத கலை,கீபோட் வகுப்புகள் நடைபெறுகின்றன
சனிக்கிழமைகளில்   மாலை 
15.00 மணி  முதல் 17.00மணி வரை
இடம்.- Engagementzentrums  Hüsten                      Am Hüttengraben  29                                 59759 Arnsberg 
புதிய மாணவர்கள் இணைய விரும்பியவர்கள் நேரடியாக  வந்து இணையலாம்.
 தொடர்புகளுக்கு=  01737079149
யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில்  யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் நடத்திய இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சித்திரை திருநாள் விழாவும் மன்றத் தலைவர்   திரு. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  (எமக்குக் கிடைத்த சில படங்கள் உள்ளே)
உங்கள் அறிவிப்புகள் , தகவல்கள் பதிவு

பண்ணாகம்  ஊருக்குப் போகலாம் செய்திகள்

sakalakala valli maalai
www.bakthippaadal.co.cc (www.bakthippaadal.co.cc)
0:00/9:06