WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

Besucherzaehler
 2017 ம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி சனிபகவான் பிரவேசம்       

யேர்மனி   கம்   காமாட்சி   அம்பாள் அலய

  அனைத்து 

முழுவிபரங்கள் முகவரி அறிய  (மேலும்)

இப்படியும் நடக்கிறது
130 மனைவிகள் மற்றும் 203 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த இஸ்லாமிய மதகுரு பாபா மசபா 
93 வயதில் உயிரிழந்துள்ளார். அவரது மனைவிகளில் சிலர் தற்போதும் கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  (மேலும்)
யார் இந்த எடப்பாடி கே.பழனிச்சாமி!
முதல்வராகும் இவர்பற்றிய சில தகவல்கள் 
Click to edit table header
EKKயின்சிந்தனைத்துளி. பொய்கள் புழுகுகள்  நிலைபெறாது.  கால தாமதமானாலும்  உண்மைதான் உயர்வு பெறும்
Click to edit table header
பண்ணாகம்.கொம் - புதிய செய்திகள் 
www.pannagam.com - NEW  NEWS

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம்

ஜெயலலிதாவின் பெயரில் உள்ள அரசு திட்டங்களின் பெயர்களை மாற்ற வேண்டும்  (மேலும்12)

மக்கள் வெற்றி!  வெற்றி!  
கிளிநொச்சிபரவிப்பாஞ்சான் பகுதியில் ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே மக்களின் காணிகளிலிருந்து    இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.  மேலும்11)
இதுவும் கைது நாடகம்
முரளிதரனை (கருணா) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.   [மேலும்10)
தீபா தனிக்கட்சி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். . (மேலும்9)
கிளிநொச்சியில் கதவடைப்பு
பரவிப்பாஞ்சான் மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் கதவடைப்புடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  (மேலும்8)
சிறையில் வசதி 
சிறையில் கட்டில், டேபிள் பேன், குளியலறையோடு கூடிய அறை வேண்டும் என சசிகலா கோரிக்கை (மேலும்7)  
இவர்களும் மாவீரர்கள் தானே வெளிவரும் உண்மை
தாய் மண்ணிற்காக ஊர் மண்வாசனை இழந்து தவிக்கும் பெண்
போராளியான அனந்தினி   (மேலும்6)  
சங்கானை பிரதேச கடுமையான நடமுறை காரணமாக அலுவலகத்தில் மயங்கி வீழ்ந்த பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் சிசிக்சைக்காக சங்காணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (மேலும்5)
பவுண்ட்ஸ் நாணயங்களில் மாற்றம்
பிரித்தானியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் மாற்றம் செய்யப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  (மேலும்4)
அமெரிக்காவின் 
அதிர்ச்சித்தகவல்
facebook இல் அடிக்கடி பதிவு செய்பவர்களும் உடல் மற்றும் மன நலன் குறைந்தவர்களாகக் காணப்பட்டனர்  சுமார் 52,000 பேர் அந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும்3)
2016ல் மட்டும் பிரான்ஸில் சாலை விபத்தில் 3469 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தடுக்க பிரான்ஸ் பொலிஸ்  புதிய முயற்சி  . (மேலும்2)
ஜேர்மனியில் வெள்ள பெருக்கு மற்றும் கடுமையான புயல் ஏற்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்கற்றங்கள் குறித்த விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.  (மேலும்12)
Click to edit table header
உலக எழுத்தாளர்கள்  ஆக்கங்கள்  
மனித உடலின் எதிர்காலம்
இயற்கையின் பிரவசமாக மனிதன் 
ஏலையா க.முருகதாசன்   [மேலும்)
எங்கள் தமிழினம் தந்த சித்த மருத்துவத்தை 
எங்கள் வாழ்க்கையில் பின்பற்றவும் உறுதி பூணுவோம்  (மேலும்)
1958 என்ற பெயரில்
நான் வாசித்த நாவல்
,தன்னைத்தானே பழுதாக்கிய நாவலாசிரியர்-

-முருகதாசன்-  (மேலும்)
உயிருடன் மரணித்த மனிதர்கள்!!
பாரிய யுத்த அனர்த்தத்தின் பின்னரான  வாழ்வில்  முதியவர்கள் 
. -நிக்சன் ஆய்வு   ( மேலும்)
திருக்குறளும் எதிர்காலச்சந்ததியும்
பண்ணாகம்.கோம் ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி 2 வாரங்களுக்கு முன் ஜெர்மனி எஸ்ஸன் நகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வாசித்தளித்த கட்டுரையை நமக்காக வழங்கியுள்ளார். அதனை பகிர்ந்து கொள்கிறேன்.- டாக்டர் சுபாசி (மேலும்)
மாப்பிளை தேவை 
கவிதை -நக்கீரன்  (மேலும்)

உலகில் நம்மவர் நிகழ்வுகளும்  மருத்துவக் குறிப்புகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உடல் மெலிவதற்கு இலகுவான வழி

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் மட்டும் பாருங்கள் (மேலும்)

நீங்கள் மாமிசம் சாப்பிடுபவர்களா?
பக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன (மேலும்)
இயற்கை வயகரா!!
மன அழுத்தத்தை பீட்ரூட் குறைக்கின்றது.
தண்ணீர் முட்டான் கிழங்கு 
பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஒரு மெல்லிய ஆனால் கெட்டியான தண்டுடைய பல பருவச்செடி  (மேலும்)

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம்.

நோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது. (மேலும்)

உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும்
இந்த உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்!  (மேலும்)
இரத்த சர்க்கரையின் அளவு சீராக
உங்களுக்கு இனிப்பான பொருளை உட்கொள்ள ஆசை இருந்தால், பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் இருப்பது ஆரோக்கியமான சர்க்கரை. (மேலும்)

தீபாவளி ஸ்பெசல்  உடனடி ரவா இட்டலி இலகுவாக எப்படி செய்வது   பாருங்கள் செய்யுங்கள்  ரூசியுங்கள் (மேலும்)

செவ்­வா­ழைப்­பழம் பல மருத்­துவ குணங்­களை கொண்­டது. நரம்புத்தளர்ச்சி மகப்பேறு சிறுநீர்க் கல் இன்னுபல... (மேலும்6)
தேன்குழல் அல்லது ஜிலேபி உங்களுக்கு செய்வது ஒரு சவாலா!! செய்து பாருங்கள் (மேலும்)

பண்ணாகம் இணைய அம்மா திருமண சேவையில் புதிய மணமகன் மணமகள் இணைப்பு (மேலும்)

 மணமகன் ,மணமகள் தேடுகிறீர்களா?  இலகுவாக கண்டு கொள்ள பண்ணாகம் இணைம் உங்களுக்கு உதவுகிறது   விபரங்களை பதிவு செய்யுங்கள். (மேலும்)
Click to edit table header
பண்ணாகம் .கொம்    உங்களை வரவேற்கின்றது

புதிய அறிமுகம்

இலண்டன் ,யேர்மனி  

பாலு ஏசியா நிறுவனத்தின் புதிய அறிமும் பக்கவிளைவுகள் அற்ற நாவற்பழக் கோப்பி  நீரழிவு  நிவாரனி [மேலும்]

வாசிக்கத்தவறாதீர்கள். 
- கதைக் கதம்பம் 2017 
பண்ணாகம்இணையத்தில் 
71 பிரபல உலகளாவிய தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இன்றிலிருந்து  ஒவ்வொரு வாரமும்  இதோ 1 வது கதை  மீட்சிபெறாத அடிமைகள்    [மேலும்)
Click to edit table header
 கட்டுரைகள்
 கவிஞர்களின் கவிதைகள் (உள்ளே)
Click to edit table header
கைரேகைப் பலன் உண்மையா?  EK.சாமி அவர்கள் எழுதும் கைரேகைத் தொடர் பார்க்க ... (மேலும்)

உள்ளே!!  சிறப்பு தொகுப்புச் செய்தி  -

பண்ணாகம் 10

பண்ணாகம் இணையத்தளத்தின் 10 வது ஆண்டுவிழாவில் கலந்து சிறப்பித்த அனைத்து இணைய அபிமானிகள் ஆதரவாளர்கள் உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.(மேலும்]

உங்கள் அறிவிப்புகள் , தகவல்கள் பதிவு
பண்ணாகம் 10 வது ஆண்டுவிழாவில்
நல்வாழ்த்துக்கள் வளங்கியவர்கள்
எமது இணைய அபிமானிகளின் தெரிவாக இங்கு பிரசுரமாகிறது. தெகுப்பு- ரவி (மேலும்)
செய்தி விமர்சனம்
ஐக்கிய இலங்கை எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்.
-க.முருகதாசன்-  (மேலும்)
Click to edit table header
இதோ  இலவச சேவை தமிழ் உறவுகளே!  மணமகன் ,மணமகள் தேடுகிறீர்களா?  இலகுவாக கண்டு கொள்ள பண்ணாகம் இணையம் உங்களுக்கு உதவுகிறது   விபரங்களை பதிவு செய்யுங்கள். (மேலும்) 
ஜோதிடம்  வருட பலன் சனிமாற்றம் (மேலும்)       ,
கைரேகைப் பலன் உண்மையா?(மேலும்)
மனம் திறக்கிறார்   இங்கை கடற்படை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட, 
இராணுவத்தினர் கொள்ளையில் ஈடுபடுவதை என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் படையினர் தம்வசம் வைத்திருந்த களவாடப்பட்ட பொருட்களுடன் காரைநகரை விட்டு வெளியேறுவதை என்னால் தடுத்து நிறுத்த முடிந்தது  (மேலும்)

பண்ணாகம்  ஊருக்குப் போகலாம் செய்திகள்